முந்தய பக்கம்

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி தியாகதுருகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

25 Sept 2026, 12:37 am
குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி தியாகதுருகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி தியாகதுருகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தியாகதுருகம், செப்.24-கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் ஒன்றியம், குடியநல்லூர் ஊராட்சி யில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்குவிரைந்து</p><p>தீர்வு காணக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குடியநல்லூர் கிளை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வட்டக்குழு உறுப்பினர் பி.கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கிமாவட்டத் தலைவர் ஏ.வீ.ஸ்டாலின் மணி பேசினார்.இதில் வட்டச் செயலாளர் பி.தெய்வீ கன், சிபிஎம் வட்டச் செயலாளர் வி.ஏழு மலை, விவசாயத் தொழிலாளர் சங்கஒன்றியத் தலைவர் ஆர்.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வி.சிவா, சிபிஎம் கிளைச் செயலாளர் கே.செல்வமணி,வட்டக்குழு உறுப்பினர்கள் கே.சிங்காரம், என்.சக்திவேல், வி.வைதேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram