முந்தய பக்கம்

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் ,தொழிலாளர்கள் போராட்டம்

26 Nov 2025, 4:29 pm
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் ,தொழிலாளர்கள் போராட்டம்
<p><strong>கிருஷ்ணகிரியில் விவசாயிகள் ,தொழிலாளர்கள் போராட்டம்&nbsp;</strong></p> <p>ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் சட்டங்களை கண்டித்து கிருஷ்ணகிரியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பி. பழனி தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்கள் சிவராஜ்,முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் &nbsp; கே.பி. பெருமாள் மற்றும் தளி சட்டமன்ற உறுப்பினர் டி. இராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சி. பிரகாஷ், பொருளாளர் எம்.எம். ராஜு, சிஐடியு மாவட்டச் செயலாளர் என். ஸ்ரீதர், வி.ச நிர்வாகிகள் ஜெயராமன், அனுமப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram