என்எல்சியை முற்றுகையிட்ட விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>என்எல்சியை முற்றுகையிட்ட விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் </strong></p>
<p>என்எல்சி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், நிலத்திற்கான உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை (டிச. 17) அன்று நெய்வேலியில் <br />
முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. (செய்தி : பக்கம் 3)</p>
