முந்தய பக்கம்

குடும்ப பாதுகாப்பு நிதி

29 Oct 2026, 11:35 pm
குடும்ப பாதுகாப்பு நிதி
<p><strong>குடும்ப பாதுகாப்பு நிதி</strong></p><p>சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி உறுப்பினர் பரமசிவம் மகன் பாலாஜியிடம் குடும்ப பாதுகாப்பு நிதி 5 ஆயிரம் ரூபாயை சிஐடியு தென்சென்i மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார் வழங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் யு.அனில்குமார், மூத்த தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram