முந்தய பக்கம்

குடும்ப பாதுகாப்பு நிதி

21 Dec 2025, 3:21 pm
குடும்ப பாதுகாப்பு நிதி
<p><strong>குடும்ப பாதுகாப்பு நிதி</strong></p> <p>சென்னை பெருநகர் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் கொளத்தூர் பகுதி உறுப்பினர் ஜெயச்சந்திரன் இயற்கை எய்தியதையடுத்து குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.10 ஆயிரத்தை அவரது குடும்பத்தினரிடம் மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி வழங்கினார். கொளத்தூர் மாதவரம் பகுதிச் செயலாளர் டி.ரமேஷ், தலைவர் வாசுதேவன், மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram