முந்தய பக்கம்

கொத்தமல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

24 Nov 2025, 5:22 pm
கொத்தமல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
<p><strong>கொத்தமல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை</strong></p> <p>கோவை, நவ.24- கோவையில் பெய்து வரும் மழை &nbsp;மற்றும் விலை வீழ்சியால் கொத்த மல்லி &nbsp;சாகுபடி விவசாயிகள் வேதனையடைந் துள்ளனர். &nbsp;கோவை மாவட்டம், தொண்டா முத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள், வெங்கா யம், வாழை உள்ளிட்ட சாகுபடிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பருவம் இல் லாத நாட்களில் பெய்து வரும் மழை யால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கபட்டு வருகின்றனர். குறிப்பாக தொண் டாமுத்தூர், வைதேகி நீர் வீழ்ச்சி உள் ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கொத்த &nbsp;மல்லி சாகுபடி செய்துள்ளனர். இப் போது பெய்து வரும் மழையால் சில &nbsp;பகுதிகளில் கொத்தமல்லி சாய்ந்து &nbsp;பழுப்பு நிறமாக மாறி விற்பனை செய்ய &nbsp;முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. சுமார் ரூ.40 க்கு விற்பனையான கொத்தமல்லி இலை தற்போது ரூ.15 &nbsp;முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையா கிறது. சந்தையில் போதிய விலையில் லாததாலும், மழை பாதிப்பால் கொத்த மல்லி சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள் ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை &nbsp;சந்தித்துள்ளனர். &nbsp;இது குறித்து பேசிய விவசாயி தொழி லாளி ஜெயந்தி கூறியதாவது, &ldquo;மடத் தூரில் இருந்து வந்து மல்லி சாகுபடி &nbsp;பணிகளை செய்து வருகிறோம். மழை &nbsp;காலங்களில் இப்பணிகளை செய்வது மிகவும் சிரமம். மேலும் இம்முறை பெய்த மழையால் விவசாயிகள், வியா பாரிகள், தொழிலாளர்கள் கடுமையாக &nbsp;பாதிக்கப்பட்டுள்ளோம். இக்காலத்தில் &nbsp;கொத்த மல்லி பழுப்பு நிறமாக மாறும். &nbsp;இதனால் அந்த கொத்த மல்லி கட்டு களை விற்பனைக்கு அனுப்ப முடியாது. &nbsp;மேலும் கடுமையான விலை வீச்சியும் ஏற்பட்டுள்ளது. இம்முறை சாகுபாடி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள் ளது&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram