முந்தய பக்கம்

போலி முகநூல் பக்கங்கள்

11 Dec 2025, 5:47 pm
   போலி    முகநூல்    பக்கங்கள்
<p><strong>போலி முகநூல் பக்கங்கள்</strong></p> <p>ஈரோடு, டிச.11- ஈரோடு மாவட்ட ஆட்சிய ரின் பெயரில் முகநூலில் (Facebook) சிலர் போலி கணக்குகள் பதிவு செய்து &nbsp;அதன் மூலமாக தவறான மற் றும் சமூக விரோத செயல்க ளில் ஈடுபட்டு வருவது தெரிய &nbsp;வருகிறது. இவ்வாறு செயல் படும் போலியான முகநூல் &nbsp;கணக்குகளை பொது மக்கள் யாரும் நம்பி பணம் வழங்குவதோ அல்லது பிற &nbsp;தேவைகள் வேண்டி விண் ணப்பிக்க வேண்டாம். ஈரோடு மாவட்ட ஆட்சிய ரின் அதிகாரப்பூர்வ முகநூல் &nbsp;கணக்கு District Collector &nbsp;Erode ஆகும். இது தவிர்த்து &nbsp;வேறு எந்த கணக்குகளை யும் நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி எச்சரிக்கை விடுத் துள்ளார். மேலும், ஆட்சியர் பெயரில் தவறான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் தெரி வித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram