ஜி.ஏழுமலை - வனிதா இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி
17 Jun 2026, 12:17 am
<p><strong>ஜி.ஏழுமலை - வனிதா இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி</strong></p><p>ரயில்வே மெயில் சர்வீஸ் ‘எம்’ கோட்டம் என்இபிஇ ஆர்3 கோட்டச் செயலாளர் ஜி.ஏழுமலை (டிஇபிடி. ஆப் போஸ்ட்) - இ.வனிதா தம்பதியரின் மகள் இ.ஜெய்ஸ்ரீ - எஸ்.ஆதி (எ) அருண்குமார் திருமண வரவேற்பு விழா திங்களன்று (ஜூன் 15) வியாசர்பாடியில் நடைபெற்றது. இதில் சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, கே.முருகன், அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>
