எழிலன் நாகநாதன் 113 வது வட்டத்தில் வாக்கு சேகரிப்பு
6 Apr 2026, 5:37 pm
<p><strong>எழிலன் நாகநாதன் 113 வது வட்டத்தில் வாக்கு சேகரிப்பு</strong></p>
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதன் 113 வது வட்டத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் வி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் ரவீந்திர பாரதி தீக்கதிர் நாளிதழை வழங்கினார்.</p>
