முந்தய பக்கம்

வெடிபொருள் தடுப்பு சோதனை

28 Nov 2025, 2:28 pm
வெடிபொருள் தடுப்பு சோதனை
<p><strong>வெடிபொருள் தடுப்பு சோதனை</strong></p> <p>தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் வெடிபொருள் தடுப்பு பிரிவு போலீசார் &nbsp;மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram