கோடைக்காலம் துவங்கும் முன்பே, தமிழ்நாட்டில் வெப்பத்தின்
8 Mar 2026, 3:42 pm
<p>கோடைக்காலம் துவங்கும் முன்பே, தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தணிப்பதற்காக, திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.</p>
