முந்தய பக்கம்

திருவண்ணாமலை: எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
திருவண்ணாமலை: எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு
<p><strong>திருவண்ணாமலை: எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p><p>திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எ.வ.வேலு, வெள்ளிக்கிழமையன்று நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.</p><p>திக்கணாவூர் சாலை, அபின் காலனி, பைபாஸ் சாலை மற்றும் வேட்டவலம் சாலை ஆகிய பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram