ஈத்தாமொழியில் ஞாயிறன்று நடைபெற்ற விவசாயத் தொழிலாளர்
11 Oct 2026, 10:12 pm
<p>ஈத்தாமொழியில் ஞாயிறன்று நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்க குமரி மாவட்ட மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் எம்.சின்னத்துரை, மாவட்டத் தலைவர் ஆர்.லீமாறோஸ், மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி உள்ளிட்டோர் பேசினர்.</p>
