முந்தய பக்கம்

ஏர்வாடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்

16 Aug 2026, 9:50 pm
ஏர்வாடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்

ஏர்வாடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்

இராமநாதபுரம், ஆக.16-இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இளைஞர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே.நவாஸ்கனி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.

Share
FacebookXWhatsAppTelegram