முந்தய பக்கம்

‘ஈரோடும், சூழல் பாதுகாப்பும்’ கருத்தரங்கம்

21 Dec 2025, 3:21 pm
‘ஈரோடும், சூழல் பாதுகாப்பும்’ கருத்தரங்கம்
<p><strong>&lsquo;ஈரோடும், சூழல் பாதுகாப்பும்&rsquo; கருத்தரங்கம்</strong></p> <p>ஈரோடு, டிச.21- &lsquo;ஈரோடும், சூழல் பாதுகாப்பும்&rsquo; என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பலர் &nbsp;கலந்து கொண்டனர். ஈரோடு, விஇடி கல்வியியல் கல்லூரியில் &nbsp;ஞாயிறன்று சூழல் அறிவோம் என்ற அமைப் பின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் &nbsp;இ.கலைகோவன் எழுதிய, வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பற்றிய &lsquo;சிறகுகள் &nbsp;விரிந்த கனவு&rsquo; என்ற புத்தகம் வெளியிடப்பட் டது. செங்குந்தர் கல்விக்கழகத்தின் பொரு ளாளர் ச.ரவிச்சந்திரன் வெளியிட்டார். தமுஎ கச மாவட்ட துணைத்தலைவர் சர்மிளா எழு திய &lsquo;வானி -பவானியை மீட்ட வரலாறு&rsquo; என்ற &nbsp;புத்தகத்தை தமுஎசக மதிப்புறு தலைவர் ரோகிணி வெளியிட்டார். ஷாஜான் &amp; சுப்பிர மணிய சிவா எழுதிய &lsquo;பண்ணவாடி-காவிரி யின் சூழல் அறிவோம்&rsquo; என்ற புத்தகத்தை புவி யியலாளர் முருகேசன் வெளியிட்டார். &lsquo;சூழல் &nbsp;பாதுகாப்பு அன்றும் இன்றும்&rsquo; என்ற தலைப் பில் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் கருத் துரையாற்றினார். &lsquo;எலத்தூர் குளம், நாகமலை குன்று ஈரோட்டின் முதல், இரண்டா வது பல்லுயிர் பாரம்பரிய தலங்களானது எப்படி&rsquo; என்று தீபக் வெங்கடாசலம் கருத் துரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான சூழலியல் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram