முந்தய பக்கம்

ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசினர் மகளிர்

11 Jun 2026, 11:25 pm
ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசினர் மகளிர்
<p>ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், மாற்றுத்திறனாளி ஆசிரியர் களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள் வது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வியாழனன்று புகாரளித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram