முந்தய பக்கம்

ஈரோடு மாவட்டம், பெரிய குரும்பபாளையம் பட்டியலின குடியிருப்பில் குடிநீர்

22 Sept 2026, 11:12 pm
ஈரோடு மாவட்டம், பெரிய குரும்பபாளையம் பட்டியலின குடியிருப்பில் குடிநீர்
<p>ஈரோடு மாவட்டம், பெரிய குரும்பபாளையம் பட்டியலின குடியிருப்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் செய்துதரக்கோரி கல்பாவி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளைத் தலைவர் கே.மணி தலைமை வகித்தார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா தலைவர்எஸ்.மாணிக்கம், செயலாளர் பி.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.பிரகாஷ்வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து தனி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram