ஈரோடு, மார்ச் 17- ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பா ளராக
17 Mar 2026, 3:26 pm
<p>ஈரோடு, மார்ச் 17- ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பா ளராக கிரண் ஸ்ருதி பொறுப்பேற்றார். தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் அறிவிக் கப்பட்டு நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்துள்ள நிலை யில், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்ட காவல் கண்காணிப் பாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அறிவிக்கப்பட்ட கிரண் ஸ்ருதி செவ்வாயன்று பொறுப்பேற்றார். அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.</p>
