முந்தய பக்கம்

ஈரோடு - கரூர் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக குழிகள்

14 Aug 2026, 10:09 pm
ஈரோடு - கரூர் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக குழிகள்
<p>ஈரோடு - கரூர் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டது. இதனை செப்பனிட</p><p>வேண்டும். சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோலார் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் கிளைச் செயலாளர் சீ.வீரபாண்டியன் தலைமை வகித்தார். இதில், தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.லலிதா, பி.ராஜா, கிளைச் செயலாளர்கள் ஆனந்தராஜ், ஆர்.மாரிமுத்து, பி.கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram