முந்தய பக்கம்

மீன்பிடி ஏலம் அறிவிப்பு

12 Jun 2026, 10:32 pm
மீன்பிடி ஏலம் அறிவிப்பு

மீன்பிடி ஏலம் அறிவிப்பு

ஈரோடு, ஜூன் 12- ஈரோடு மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டி லுள்ள குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரி மையினை 5 ஆண்டு காலத் திற்கு மீன்பிடி குத்தகைக்கு விட மின்னனு ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்படு கின்றன.

இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் விடுத்த செய்திக் குறிப்பில், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடு தல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் பார்வையிடலாம்.

இணைய வழி ஏலத்தில் ஒப்பந்தப் புள்ளி ஜூன் 18 ஆம் தேதி காலை 9 மணிவரை சமர்ப்பிக் கலாம். மேலும், Inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முக வரிக்கு அனுப்பியும் அல் லது ஈரோடு மாவட்ட மீன்வ ளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram