ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை
25 Jun 2026, 1:17 am
<p>ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியிலிருந்து, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை புதனன்று ஆட்சியர் ச.கந்தசாமி துவக்கி வைத்தார். காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உடனிருந்தார்.</p>
