மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர்
26 Dec 2025, 4:32 pm
<p>மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன்-இன் தந்தை ராஜசேகரன் செங்கல்பட்டிலுள்ள அவரது வீட்டில் வெள்ளியன்று உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு கட்சியின் மூத்த தோழர் கே.துரைராஜ், ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, எஸ்.சுப்ரமணியன், கே.மாரப்பன், பி.சுந்தரராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.</p>
