முந்தய பக்கம்

ஈரோடு மாவட்டக்குழு கட்சி நிதியளிப்பு

19 Feb 2026, 3:09 pm
ஈரோடு மாவட்டக்குழு கட்சி நிதியளிப்பு
<p><strong>ஈரோடு மாவட்டக்குழு கட்சி நிதியளிப்பு</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு கூட்டம் ஈரோட்டில் வியாழனன்று நடைபெற்றது. &nbsp;இதில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் கட்சி நிதி ரூ.21 லட்சத்தை மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் வழங்கினார். &nbsp;மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram