முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாநகராட்சி கிளைகள்

19 Feb 2026, 3:09 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாநகராட்சி கிளைகள்
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாநகராட்சி கிளைகள் சார்பில் தேர்தல் நிதியளிப்பு &nbsp;பேரவை வெண்டிபாளையத்தில் புதனன்று நடைபெற்றது. கிளைச் செயலாளர் சி.வீரபாண்டியன் &nbsp;தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் ரூ.4 லட்சம் நிதியளிக்கப் பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராஜா, பி.லலிதா, தாலுகா செயலாளர் என்.பாலசுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram