ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
12 Jan 2026, 6:20 pm
<p>ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி கள் வழங்கும் விழா திங்களன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் சு.முத்துசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், கல்லூரி முதல் வர், துணை முதல்வர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
