முந்தய பக்கம்

ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் வெள்ளியன்று

28 Nov 2025, 2:28 pm
ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் வெள்ளியன்று
<p>ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் வெள்ளியன்று நடைபெற்ற கல்விக்கடன் முகாமில், 49 கல்லூரி<br /> மாணவர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் கல்விக்கடனுதவி ஆணைகளை ஆட்சியர் ச.கந்தசாமி வழங்கினார். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram