முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா

19 Jan 2026, 2:23 pm
மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா
<p><strong>மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா</strong></p> <p>திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா மெங்கில்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகம் முன்பாக கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக சமத்துவப் பொங்கல் வைத்து, மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்சுவை பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram