முந்தய பக்கம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

10 Jan 2026, 2:48 pm
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
<p><strong>நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா</strong></p> <p>திருப்பூர், ஜன.10- திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத் தில் சமத்துவ பொங்கல் விழா சனியன்று கொண்டாடப்பட் டது. தமிழ் நாடு முழுவதும் வரும் ஜன.14 ஆம் தேதி போகி &nbsp;பண்டிகை, ஜன.15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. &nbsp;அதன் &nbsp;முன்னோட்டமாக &nbsp;திருப்பூர் காமராஜ் &nbsp;சாலை கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் எதிர் புறம் உள்ள திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார &nbsp;நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா சனியன்று நடை பெற்றது. திருப்பூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் &nbsp;முரு கானந்த் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா வில், மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர் கள், ஆய்வக நுட்புணர்கள் உள்ளிட்டோர் ஒரே மாதிரியான &nbsp;பாரம்பரிய உடை அணிந்து ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு &nbsp;வாயிலில் &nbsp;வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து இயற்கை &nbsp;வழிபாடு நடத்தினர். &nbsp;இதில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் &nbsp;சிகிச்சை பெறவும், &nbsp;மருந்து மாத்திரைகள் வாங்க வந்த பொது மக்களுக்கு கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram