திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்கு உற்சாக வரவேற்பு
8 Apr 2026, 5:30 am
<p><strong>திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்கு உற்சாக வரவேற்பு</strong></p><p>திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எ.வ. வேலு, திருவண்ணாமலை நகர் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அவர் கிராமத்திற்கு வந்தபோது, திரளான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.</p>
