நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுக
16 Feb 2026, 2:37 pm
<p><strong>நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுக</strong></p>
<p>நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திங்களன்று (பிப்.16) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் திருநாவுக்கரசு, துணை தலைவர்கள் அரவிந்த் மற்றும் மருத்துவர் அனுரத்னா ஆகியோர் மனு அளித்து வலியுறுத்தினர்.</p>
