முந்தய பக்கம்

ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி

30 Nov 2025, 4:29 pm
ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
<p><strong>ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி</strong></p> <p>காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறை ஊழியர் சங்கத்தினர், நவம்பர் 26 முதல் 28 வரையிலான தேதிகளில் மாநிலம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram