முந்தய பக்கம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமை ப்பின் (EPFO)

2 Mar 2026, 3:30 pm
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமை ப்பின் (EPFO)
<p>தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமை ப்பின் (EPFO) உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டம் &nbsp;திங்கள்கிழமை (மார்ச் 2) நடைபெற்றது. &nbsp;அதில் &nbsp;2025-26 நிதியாண்டிற்கு 8.25% வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வட்டி விகிதமாகும். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இபிஎப்ஓ &nbsp; - வில் மாற்றம் இல்லை.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram