திண்டுக்கல் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி
26 Mar 2026, 2:46 pm
<p>திண்டுக்கல் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆர்.எம்.காலனி பாண்டியன் நகர் கூட்டுறவு பண்டகசாலைகளில் வியாழனன்று திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் தேர்தல் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார். இதில் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.</p>
