இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்!
29 Nov 2025, 10:15 am
<p>இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை பிரகடனம் செய்தது.<br />
இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட இயற்கை பேரிடரில் இதுவரை 15,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 78,000க்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132ஆக அதிகரிப்பு; 176 பேர் காணாமல் போயியுள்ளனர். இந்த நிலையில், டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை பிரகடனம் செய்தது.</p>
<p><br />
</p>
