முந்தய பக்கம்

பயிர்களை சேதப்படுத்திய யானை

23 Nov 2025, 6:20 pm
பயிர்களை சேதப்படுத்திய யானை
<p><strong>பயிர்களை சேதப்படுத்திய யானை</strong></p> <p>உதகை, நவ.23- கூடலூர் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை, அறுவடைக்கு தயாராக இருந்த நெல், வாழை உள் ளிட்ட பயிர்களை சேதப்படுத்திச் சென்றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கம்மாத்தி &nbsp;பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, விவசாய நிலங்களில் பயிரிடப் படும் நெல் மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி வரு கிறது. இந்நிலையில், சனியன்று இரவு கம்மாத்தி வனப்பகுதி யிலிருந்து வெளியேறிய யானை, பிரசாந்த் என்பவரின் விளை &nbsp;நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் &nbsp;மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றது. மேலும், &nbsp;சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சேதப்ப டுத்தி சாலையில் நடந்த சென்றதால் அவ்வழியாக வாகனத் தில் எதிரே வந்த நபர்கள் அச்சமடைந்தனர். எனவே, கிராமப் &nbsp;பகுதியில் உலா வரும் யானையின் நடமாட்டத்தை கண் காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையி னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் &nbsp;கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram