பல்லாவரத்தில் மின் ஊழியர்கள் சமத்துவ பொங்கல் விழா
10 Jan 2026, 2:48 pm
<p><strong>பல்லாவரத்தில் மின் ஊழியர்கள் சமத்துவ பொங்கல் விழா</strong></p>
<p> தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பல்லாவரம் கோட்ட அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார், பொறியாளர் அமைப்பின் நிர்வாகி ஆதன் இளங்கீரன், மத்திய அமைப்பின் சென்னை தெற்கு கிளைச் செயலாளர் எம்.ஹெலன் தேவ கிருபை உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.</p>
