முந்தய பக்கம்

சத்துணவு மையத்திற்கு மின் வசதி - சிபிஎம் மனு

25 Nov 2025, 3:29 pm
சத்துணவு மையத்திற்கு மின் வசதி - சிபிஎம் மனு
<p><strong>சத்துணவு மையத்திற்கு மின் வசதி - சிபிஎம் மனு</strong></p> <p>பொள்ளாச்சி, நவ.25- ஆச்சிப்பட்டி ஊராட்சியில், குழந்தைகள் சத்துணவு மையத்திற்கு மின் வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியி னர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் ஆச் சிப்பட்டி கிளையின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், &nbsp;கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆச்சிபட்டி ஊராட்சிக்குட் பட்ட, சங்கம்பாளையத்தில், நியாய விலைக் கடையில் பணி புரியும் ஊழியர்களுக்காக கட்டப்பட்ட கழிப்பறை ஓராண்டா கியும், பயன்பாடு இல்லாமல் உள்ளது. உடனடியாக அந்த &nbsp;கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்து பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் ஆச்சிபட்டி ஊராட்சி &nbsp;5 ஆவது வார்டில் செயல்பட்டு வரும் குழந்தைகள் சத்துணவு &nbsp;மையத்தில் மின்சார இணைப்பிற்கு பில் கட்டாததால் தற் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி &nbsp;வருகிறார்கள். எனவே உடனடியாக அரசு தலையிட்டு குழந் தைகள் மையத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் &nbsp;என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram