தனியார் மயத்தை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
1 hour before
<p><strong>தனியார் மயத்தை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் </strong></p><p>மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் மாநில அரசுகளின் முடிவுகளை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை தெற்கு (கே.கே.நகர்) மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
