முந்தய பக்கம்

தனியார் மயத்தை கண்டித்து மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

3 Oct 2026, 1:05 am
தனியார் மயத்தை கண்டித்து மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்
<p><strong>தனியார் மயத்தை கண்டித்து மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>மின்சார கணக்கீட்டுப் பிரிவில் தனியார்மயத்தை புகுத்தும் மாநில அரசை கண்டித்து புதனன்று (அக்.30) கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, தெற்கு சென்னை கிளை-1ன் செயலாளர் டி.பண்டாரம்பிள்ளை, கிளை-2ன் செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram