மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.20) கே.கே.நகரில் உள்ள சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்சென்னை கிளை-1ன் தலைவர் டி.பண்டாரம் பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சி மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், கிளைச்செயலாளர் குமார், பொருளாளர் பழனி உள்ளிட்டோர் பேசினர்.</p>
