முந்தய பக்கம்

தண்டையார் பேட்டையில் மின்சார பேருந்து பணிமனை திறப்பு

2 Mar 2026, 3:30 pm
தண்டையார் பேட்டையில் மின்சார பேருந்து பணிமனை திறப்பு
<p><strong>தண்டையார் பேட்டையில் மின்சார பேருந்து பணிமனை திறப்பு</strong></p> <p>சென்னை தண்டையார்பேட்டையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 33.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள தண்டையார்பேட்டை- 1 மின்சார பேருந்து பணிமனையை &nbsp;துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை திறந்து வைத்து, 170.00 கோடி ரூபாய் மதிப்பிலான 100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் &nbsp;போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் &nbsp;ஆர்.டி.சேகர், ஜே.ஜே. எபினேசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram