முந்தய பக்கம்

சிபிஎம் கோவை, மதுக்கரை ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற தேர்தல்

3 Mar 2026, 3:38 pm
சிபிஎம் கோவை, மதுக்கரை ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற தேர்தல்
<p>சிபிஎம் கோவை, மதுக்கரை ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில், தீக்கதிர் நாளிதழின் கோவை பதிப்பின் கட்டட நிதியாக, சிபிஎம் மலுமிச்சம்பட்டி கிளை உறுப்பினர் பி.பிரதீஷ்குமார் ரூ.50 ஆயிரத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பஞ்சலிங்கம் ஆகியோரிடம் வழங்கினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram