முந்தய பக்கம்

உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் தொடக்கம்!

27 Oct 2026, 9:30 pm
உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் தொடக்கம்!

உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் தொடக்கம்!

புதுதில்லி, அக். 27 -உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2027 துவக்கத்தில் நடைபெறவுள்ளன.இந்நிலையில், இந்த மாநிலங்களி லும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய அதிகாரிகளை இட மாற்றம் செய்வது தொடர்பான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும், தலைமைத் தேர்தல் அலுவலர்களுக்கும்இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பி யுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram