ஆர்கே நகரில் தேர்தல் பணிமனை திறப்பு
3 Apr 2026, 6:05 pm
<p><strong>ஆர்கே நகரில் தேர்தல் பணிமனை திறப்பு</strong></p>
<p>மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார். இதில் திமுக வேட்பாளர் ஜெ.ஜெ.எபிநேசர், தொகுதி பொறுப்பாளர் சுபா சந்திரசேகர், பகுதிச் செயலாளர்கள் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன், ர.லட்சுமணன், சிபிஎம் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
