முந்தய பக்கம்

பல்லாவரத்தில் தேர்தல் பணிமனை திறப்பு

9 Apr 2026, 5:30 am
பல்லாவரத்தில் தேர்தல் பணிமனை திறப்பு
<p><strong>பல்லாவரத்தில் தேர்தல் பணிமனை திறப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பல்லாவரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசன் போட்டியிடுகிறார். தொகுதிக்கான தலைமை தேர்தல் பணிமனையை புதனன்று (ஏப்.3) திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.</p><p>இதையொட்டி எம்எல்ஏ. இ.கருணா நிதி, தொகுதி செயலாளர் எஸ்தர், எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram