மொடக்குறிச்சியில் தேர்தல் பணிமனை திறப்பு
8 Apr 2026, 5:30 am
<p><strong>மொடக்குறிச்சியில் தேர்தல் பணிமனை திறப்பு</strong></p><p>ஈரோடு, ஏப்.7: மொடக்குறிச்சி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.சரஸ்வதி போட்டியிடுகிறார்.</p><p>இதையொட்டி, தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
