முந்தய பக்கம்

பல்லாவரத்தில் தேர்தல் பணிமனை திறப்பு

9 Apr 2026, 5:30 am
பல்லாவரத்தில் தேர்தல் பணிமனை திறப்பு
<p><strong>பல்லாவரத்தில் தேர்தல் பணிமனை திறப்பு</strong></p><p>சென்னை, ஏப். 8- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.</p><p>இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram