மொடக்குறிச்சியில் தேர்தல் பணிமனை திறப்பு
8 Apr 2026, 5:30 am
<p><strong>மொடக்குறிச்சியில் தேர்தல் பணிமனை திறப்பு</strong></p><p>ஈரோடு, ஏப்.7: மொடக்குறிச்சி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது.</p><p>ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மொடக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
