பல்லாவரத்தில் தேர்தல் பணிமனை திறப்பு
9 Apr 2026, 5:30 am
<p><strong>பல்லாவரத்தில் தேர்தல் பணிமனை திறப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பல்லாவரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசன் போட்டியிடுகிறார். தொகுதிக்கான தலைமை தேர்தல் பணிமனையை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.</p><p>இந்நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ., சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
