அம்பத்தூர் தொகுதியில் தேர்தல் பணி மனை
31 Mar 2026, 4:50 pm
<p><strong>அம்பத்தூர் தொகுதியில் தேர்தல் பணி மனை </strong></p>
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அம்பத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். இதில் திமுக வேட்பாளர் டாக்டர் பூர்ணிமா, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திமுக நகரச் செயலாளர்கள் ஜோசப் சாமுவேல், டி.எஸ்.பி.ராஜகோபால், நாகராஜ், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, சிபிஎம் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, சிபிஐ பகுதிச்செயலாளர் இரா.விஜயகுமார், விசிக பகுதிச் செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
